Monday, April 20, 2009

மனம்

மனம் என்கிறார்கள்...
மனச்சாட்சி என்கிறார்கள்...
என் மனம் எங்கு என்று எனக்கே , தெரியாவிடில் ..
அதை நீ எப்படி கண்டு பிடித்து அதில் அமர்ந்தாய்