உன் கடமைகளை நீ செய்துவிட்டாய் , அனால் ஓய்வு எடுக்க மருகின்றாய்
சூரியனுக்கு ஏது ஓய்வு என்கின்றாய்....
சூரியன் கூட பனிரெண்டு மணி நேரம் தானே வெளிச்சம் தருகின்றது ?
உனக்கு நான் என்றும் சிறு குழந்தை, அனால் பெற்றோரும் பிள்ளைகலுக்கு குழந்தை அன்றோ ?
Saturday, July 18, 2009
Subscribe to:
Posts (Atom)