Thursday, September 15, 2011

நிழல்

எனக்கு யார் துணை இறுதி வரை என்று கேட்டேன் ,
நான் இருப்பேன் என நிழலின் குரல் கேட்டது

Monday, September 12, 2011

கோபம்

யாரேனும் இதை படித்தால், நீ காதலிக்கிறாயா, என்று கேட்கிறார்கள் ..


இது போல் கவிதை எழுதுவதற்கு , சுமாரான தமிழ் , சுமாரான கற்பனை போதாத?


கவிதை என்ன காதலர்களுக்கு மட்டும் சொந்தமா?

இது கவிதை ஆ ??

கண்ணீரும் ஆனந்தம் தான், என் கண்களாக நீ இருந்தால்..