Thursday, July 17, 2008

தோழி

அன்று உன் கண்ணீரின் அருமை எனக்கு தெரியவில்லை ..
இன்று அதை உணர்தேன் என் தோழியே...
அன்று உனக்காக நான் இல்லை ..
ஆனால் இனி, உன் கண்ணீரை ஏந்த என் கைகள் இருக்கும் என் கண்மணியே......

No comments: