Monday, February 8, 2010

பார்வை

கருப்பு கண்ணாடி அணிதிருந்தேன் , உலகமே கருப்பாய் தெரிந்தது ..
நீல நிற கண்ணாடி அணிதிருந்தேன் , உலகமே நீலமாய் தெரிந்தது ..
கண்ணாடி கயர்டி பார்த்தேன் , உலகமே அழகாய் தெரிந்தது
நாம் மற்டவர்களை பார்க்கும் பார்வையும் இப்படி தானோ??

1 comment:

Premkumar said...

good one ..
Yea prejudice is one of the behavior which even though we know as bad cannot be changed easily ..