Sunday, March 28, 2010

குரல்

கண்ணில் கண்ணீர் வந்ததும் , ஜோர் என மழை பெய்தது ..
ஏன் இந்த கண்ணீர் , என்று கோபமாக இயற்கையின் குரல்...
" இனி எப்பொழுதும் சிரி" என்று தலையில் கொட்டி பாடம் உரைத்தது இயற்கை அன்னை

No comments: