Tuesday, May 11, 2010

சொற்கம்

பசித்தவுடன் சோறு ..
படுத்தவுடன் உறக்கம் ..
என்றும் நட்புடன் சூழும் நண்பர்கள் ..
கண்ணில் கண்ணீர் சொரியும் முன் , அதை ஏந்த இரு கைகள் ..
நந்தவனமாய் ஒரு குடும்பம் ...
இதுவே சொற்கம் அல்லவா?

2 comments:

Premkumar said...

superb , very nice one :)

Anand said...

Excellent...