யாரேனும் இதை படித்தால், நீ காதலிக்கிறாயா, என்று கேட்கிறார்கள் ..
இது போல் கவிதை எழுதுவதற்கு , சுமாரான தமிழ் , சுமாரான கற்பனை போதாத?
கவிதை என்ன காதலர்களுக்கு மட்டும் சொந்தமா?
யாரேனும் நான் இதை படிப்பதை பார்த்தால், உனக்கு புத்தி பேதலித்து விட்டதா என்று கேட்கிறார்கள். இது போல் கவிதை படிப்பதற்கு, கொஞ்சம் மன தைரியமும் கொஞ்சம் சகிப்பு தன்மையும் இருந்தால் போதாதா?he he ... jus kidding ;)
Post a Comment
1 comment:
யாரேனும் நான் இதை படிப்பதை பார்த்தால், உனக்கு புத்தி பேதலித்து விட்டதா என்று கேட்கிறார்கள்.
இது போல் கவிதை படிப்பதற்கு, கொஞ்சம் மன தைரியமும் கொஞ்சம் சகிப்பு தன்மையும் இருந்தால் போதாதா?
he he ... jus kidding ;)
Post a Comment