Wednesday, November 12, 2008

கேள்வி

அன்று என் கிறுக்கலை கவிதை என்றாய்..

இன்று என் கவிதையை கிறுக்கல் என்கிறாய்..

மாறியது நீயா என் கவிதையா

1 comment:

Anand said...

yaru sonaa kavidainu, epovovum kerukal than ...:)