Monday, May 26, 2008

மௌனம்

நீ மௌனமாக இரு!
நீ சரி என்று சொல்வதினால் வரும் சந்தோசத்தை விட,
நீ இல்லை என்று சொல்வதினால் வரும் துக்கம் அதிகம்.

No comments: