Wednesday, May 28, 2008

கேள்வி

நேற்று வரை அவள் ராசியாய் இருந்தாள்

இன்றோ அவளை அமங்கலம் என்கிறார்கள்.

ஏன்? அவள் விதவை என்பதாலா?

அவள் இதயத்தில் அவன் என்றும் வாழ்கிறான்.

பின்பு அவள் எப்படி விதவை ஆவாள்?

No comments: