ஆணி எப்படி சித்திரத்தை தாங்குகிறதோ
அது போல் என்னை தாங்கிய அன்னையே ...உனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
ஆணி எப்படி சித்திரத்தை தாங்குகிறதோ
அது போல் என்னை தாங்கிய அன்னையே ...உனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
வெட்கம் என்றால் என்ன? என்று கேட்டேன்
நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி, வெட்கத்தை உணர்த்தி விட்டாய்
உங்களுக்காக வேண்டாம் ..ஒருமுறை அவளை எண்ணி பார்...
உன் பிள்ளயையை எண்ணி பார்..உன் வீட்டை எண்ணி பார்..
தலைக்கு கவசம் அணிய மறகாதே என் நண்பனே...