Thursday, September 25, 2008

உழைபாளி

மணி அடித்தால் பசிக்கிறது..
கையில்..பணம் இல்லை என்பது மனதிற்கு தெரியும்..வயற்றுக்கு தெரியுமா?
அறை ஜான் வயிறே நீ உழைபாளி
நீயோ நேரத்தை பர்கவிலை ..அனால் உன் வேலையை நிறுத்தவில்லை

No comments: