Friday, September 5, 2008

வேண்டுகோள்


உங்களுக்காக வேண்டாம் ..ஒருமுறை அவளை எண்ணி பார்...

உன் பிள்ளயையை எண்ணி பார்..உன் வீட்டை எண்ணி பார்..

தலைக்கு கவசம் அணிய மறகாதே என் நண்பனே...

No comments: