Friday, September 5, 2008

வெட்கம்

வெட்கம் என்றால் என்ன? என்று கேட்டேன்

நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி, வெட்கத்தை உணர்த்தி விட்டாய்

No comments: