Monday, May 26, 2008

விபத்து

என் கவன குறைவால் விபத்து ஏற்பட்டது

ஆனால் பழியோ குறுக்கே வந்தா பூனை மேல்

இது தான் பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம் என்பதா?

No comments: