அழகான பூக்கள் ..
அதை ரசிக்க, கையில் எடுத்தேன் , கசங்கி விட்டது
பூக்களோ கூடைக்கு செல்லவில்லை , குப்பைக்கு சென்றது
உறவுகளும் இப்டித்தான் என்று உணர்தேன்!
அழகான பூக்கள் ..
அதை ரசிக்க, கையில் எடுத்தேன் , கசங்கி விட்டது
பூக்களோ கூடைக்கு செல்லவில்லை , குப்பைக்கு சென்றது
உறவுகளும் இப்டித்தான் என்று உணர்தேன்!
மறப்போம் ....மன்னிப்போம் ...
மறந்து , மன்னித்தால்வரும் லாபம் நட்பு ...
கோபத்தினாலும் ஒரு லாபம் உண்டு.....ரத்த கொதிப்பு
வீட்டு நாய் காணவில்லை என்று அழுகிற பெண் ஒரு இடம்
பெற்ற பிள்ளையை கள்ளி பால் கொடுத்து கொல்லும் தாய் ஒரு இடம்
வியந்தேன், உலகத்தை கண்டு.....